×

சென்னை – செங்கோட்டை ரயிலில் சென்ற பயணியிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

சென்னை: சென்னை – செங்கோட்டை ரயிலில் சென்ற பயணியிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்ற பயணியிடம் 30 கிலோ மதிப்பிலான மெத்தாபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளை கடத்தி வந்த பிரகாஷிடம் ரயில்வே போலீசார், வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

 

The post சென்னை – செங்கோட்டை ரயிலில் சென்ற பயணியிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Prakash ,
× RELATED “கலைஞர் இருக்கும் வரை எவராலும் வாலாட்ட முடியவில்லை..” : நடிகர் பிரகாஷ்ராஜ்